Map Graph

பாய் சாகர் ஏரி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரி

பாய் சாகர் ஏரி இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கை ஆகும். இது 1892 ஆம் ஆண்டில் பஞ்சம் நீக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இது இத்திட்டப்பொறியியலாளரான திரு. ஃபாய் என்பவர் பெயரிலேயே பெயரிடப்பட்டது. பஞ்சத்தின் நீக்கத் திட்டத்தின்போது கடுமையான பஞ்சம் நிலவியது. ஏரி தட்டையானதாக தோன்றுகிறது. மேலும், அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் காட்சிகளை வழங்குகிறது. இந்த ஏரி நகரத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:Lake_Foysagar.jpgபடிமம்:India_Rajasthan_relief_map.svgபடிமம்:India_relief_location_map.jpg